என்னுடைய சீரியஸ் , வேரியஸ் சிந்தனைகள்

இந்த கால கட்டத்துல இந்த உலகத்துல என்ன நடக்குது
கணினி துறையில் பெரிய தரவு [ Big Data + Virtual Reality] கத்துக்கணும் இதுல வேலை வாய்ப்புகள் இருக்கின்றன

————————————————————————————————————————–

குவாண்டம் கம்ப்யூட்டிங் சிலிக்கான் வேலி இல்

அடிக்கடி அமெரிக்காவில் ப்ரின்ஸ்ட்ன் ஐன்ஸ்டின் சயிண்ட்ஸ்ட் வாழ்ந்த இடங்களில் சுத்துவது உண்டு  மனுஷன் எப்படி வாழ்ந்தார் பார்த்த எவனுக்கும் இந்த ஆளு பயந்தது கிடையாது ஹிட்லர் லாவது இட்லி ஆவது நம் ஊர் இளஞ்சர்கள் இப்படி இருக்கனும்

ஐன்ஸ்டீன் வீடு , ஸ்கூலு இதை வாரம் வாரம் பார்க்கும் போது மனுஷன் வாழ்ந்தாம்பா எங்கோ ஜெர்மன்ல பொறந்த மனுஷன் அமெரிக்கா வந்து பல நாடுகள் அழிஞ்சு போரா ஆட்டம் பாம் க்கு ஆனா அறிவை பயன் படித்திருக்கிறான் இன்னும் வருங்கால சந்ததி பயன் படுத்த போகும் குவாண்டம் கம்ப்யூட்டர்ல கூடா இந்த ஆளு குவாண்டம் தியரி த்ரி வைச்சு கண்டு பிடிச்சு செத்து டான் இனி வரும் காலங்களில் கணினி இதை வைத்து தான் பயன் படுத்துவார்கள்

நம் ஊர் இளஞ்சர்களும் சிலிக்கான் வேலி வந்து அடுத்த ஜெனெரேஷன் சிலிக்கான் இல்லாம இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் தேவை யானதை வைச்சு நிறைய கண்டு பிடிக்கணும் .


படிக்கும் மாணவர்களுக்கு ! படிச்சு முடிச்சவுடன் செய்ய வேண்டியவை

மனசுக்கு புடிச்ச பொண்ணு படிக்கும் போது பார்த்து வச்சி கணும் லைப்ரரில் புக் பார்த்து ஒளிச்சு வைக்கிற மாதிரி , 3 வருடங்களுக்குள் அமெரிக்கா வரணும் மணிக்கு Money சம்பாரிக்கணும், புதுசா BMW 7 series வாங்கணும் கன்வெர்ட்டபிள் ல இருந்த நல்லது , பார்த்து வச்சா பொண்ண பார்த்து கைல கால்லா விழுந்தாவது கல்யாணாம் செய்து கொண்டு அப்படியே அல்லி கொண்டு அமெரிக்காவிற்கு வந்து வாங்கி வச்சா BMW 7 series கார்ல காஸ் காசு தீர சுத்தனமும் , சுத்தி முடிச்ச வுடன் ஒரு குழந்தை அமெரிக்கா குடிமகன் ஆகிவிட்டு ஊர் ஊரா குடும்பமா சுத்தனம் , சம்பாரிச்ச காசு வச்சி கொஞ்சம் நல்ல காரியங்களுக்கு செலவு செய்து புண்ணியம் தேடிக்குனு மேல போய் சேரனும்..

வாழனும் நாம சிறப்பா வாழனும் !!!


சம்பாரிக்கும் போதும், கடவுளே 1500 ரூபாய் அதில் ஒரு நல்ல ஷேவிங் செட், நல்ல பனியன் டீ சட்ட வாங்கணும் அத போட்டு பஸ்டாண்ட் பக்கம் பொய் நின்னு நம்ப கலருக்கு ஏத்த போல ஓபொசிட் கலர்ல ஒரு பொண்ண பாத்து சைட் அடிக்கணும், கடைசில கடவுள் 1500 ரூபாய் சம்பளம் குடுத்தாரு ஆன காலைல காஞ்சிபுரம் பஸ் புடிச்சு மெட்ராஸ் பவர் அவுசுக்கு போக வெச்சாரு, சாயங்காலம் சூளை மேடு, கோடம்பாக்கம் நடந்து வந்து நைட்டு ஒரு 3 மணிக்கு பெங்களூரு நெடுஞ்சாலையில் நடு இரவில் பால் வண்டில இறக்கி விடுவாரு

பேய் போல் குழி, பள்ளங்களில் சாக்கடை தண்ணிரில் மிதித்து தூங்கி கொண்டு, கால்கள் கற்களில் உராய்ந்து மிதித்து கொண்டு நாய்கள் பயத்துடன் , பன்றிகள் பதற்றத்துடன், பயந்த சிங்கம் போல் திரும்பி திரும்பி பயத்துடன் பின்னால் பார்த்து கொண்டு நடந்த நாட்கள் ஏராளம் அப்படிய சத்திரம் வந்தால் கணேஷ் ஸ்வீட் கடையில் அந்த முதலாளி இடம் 100 மிச்சர் பொகோடா வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து தின்று விட்டு படுத்தது எல்லாம் நினைத்து பார்க்கும் போது கடவுளு இருக்கான் குமாரு னு அமெரிக்காவுளு அடிக்கடி சொல்லியது உண்டு


 

ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை அடித்து  அதை தமிழ் எழுத்துக்களாக கீழே மாற்றலாம், இந்த பக்கத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்த புக்மார்க் ( CTRL + D ) செய்து கொள்ளுங்கள்.

 

எப்படி பயன்படுத்துவது?

ஆங்கிலத்தில் தமிழ் எழுத்துக்களை அடித்த பிறகு Enter button அல்லது Space Bar அடித்தால் தமிழ் எழுத்துக்களாக ஆகா மாறிவிடும், தமிழும் ஆங்கிலம் கலந்தும் அடிக்கலாம், எப்போது உங்களுக்கு ஆங்கிலம் வேண்டும் மோ அப்போது ctrl+g அமுத்தினாள் போதும் , ஆங்கிலமும் தமிழும் இரண்டும் கலந்து உபயோகிக்கலாம்.

'); childWindow.print(); childWindow.document.close(); childWindow.close(); }

function eraseText() { document.getElementById("translater").value = ""; }